மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 58.95 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இதேபோன்று அசாமில் 50.53 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
அசாமில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், கடந்த மாதம் 27-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று (ஏப்ரல் 1) 39 தொகுதிகளில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
காலை 7 மணி முதல் மக்கள் வாக்களித்து வரும் நிலையில், 1 மணி நிலவரப்படி 38.12 சதவிகித வாக்குப் பதிவாகி இருந்தன. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 50.53 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதேபோன்று மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 50.53 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு

உச்சம் தொட்ட எலுமிச்சை விலை

நெல்லையில் போலீஸாரை தாக்கியவருக்கு 15 மாதங்கள் சிறை

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


