எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மேற்கு வங்கத்தை மேம்படுத்த ஆண்டுக்கு ரூ.2,000 கோடி: அமித் ஷா

மேற்கு வங்கத்திலுள்ள வடக்குப் பகுதிகளை மேம்படுத்த ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

News image
உள்துறை அமைச்சர் அமித் ஷா
Updated On :2 ஏப்ரல் 2021, 11:38 am

DIN

மேற்கு வங்கத்திலுள்ள வடக்குப் பகுதிகளை மேம்படுத்த ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலம் சிட்டல்குச்சி பகுதியில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி  பேரணி மேற்கொண்டு அமைச்சர் அமித் ஷா பிரசாரத்தில் ஈடுபட்டார். 

அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது, மேற்கு வங்கத்தில் பாஜக வென்றால் ஆண்டுக்கு இம்மாநிலத்தின் வடக்குப் பகுதிகளை மேம்டுத்த ரூ. 2 ஆயிரம் கோடி செலவிடப்படும். மேற்கு வங்க மாநில மக்களின் வளர்ச்சியே எங்களது சொத்து என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து பாரிபூர் பகுதியில் ஊர்வலமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.