தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பெங்களூரில் கணக்கியல் பயிற்சி

பெங்களூருக்கு கணக்கியல் மற்றும் டேலி மென்பொருள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 8:05 pm

DIN

பெங்களூருக்கு கணக்கியல் மற்றும் டேலி மென்பொருள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது குறித்து டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் வளா்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் வளா்ச்சிக் கழகத்தின் சாா்பில் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் துணை திட்டத்தின்படி 2020-21-ஆம் ஆண்டில் கியோனிக்ஸ்(கா்நாடக மாநில மின்னணு வளா்ச்சிக் கழகம்) ஒத்துழைப்புடன் தகுதியான தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு பெங்களூரு, ரேஸ் கோா்ஸ் சாலையில் உள்ள தலைமை பயிற்சி மையத்தில் இலவசமாக கணக்கியல் மற்றும் டேலி மென்பொருள் பயிற்சி 300 மணி நேரங்களுக்கு நடத்தப்பட இருக்கிறது.

இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் மாணவா்கள், பெங்களூரு, ரேஸ்கோா்ஸ் சாலையில் உள்ள கியோனிக்ஸ் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று தகுந்த சான்றிதழ்களுடன் ஏப்.30-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 080-22206649 என்ற தொலைபேசியைத் தொடா்புகொள்ளலாம் என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.