/

மாலை 7.11 மணி நிலவரம்: அசாமில் அதிகபட்ச வாக்குப்பதிவு!

​மாலை 7.11 மணி நிலவரப்படி அசாமில் அதிகபட்சமாக 82.29 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

News image
Updated On :6 ஏப்ரல் 2021, 2:01 pm

DIN


மாலை 7.11 மணி நிலவரப்படி அசாமில் அதிகபட்சமாக 82.29 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாமில் 3-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில் மாலை 7.11 மணி நிலவரப்படி பதிவான வாக்கு சதவிகிதம் சற்றுமுன் வெளியாகியுள்ளது. 

அசாம்: 82.29 சதவிகிதம்

கேரளம்: 70.04 சதவிகிதம்

புதுச்சேரி: 78.13 சதவிகிதம்

தமிழகம்: 65.11 சதவிகிதம்

மேற்கு வங்கம்: 77.68 சதவிகிதம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.