கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரோனா மூன்றாவது அலை: பாகிஸ்தானில் ஒரேநாளில் 105 பேர் பலி

கரோனா வைரஸின் மூன்றாவது அலையால் பாகிஸ்தானில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image
பாகிஸ்தானில் ஒரேநாளில் 105 பேர் பலி
Updated On :9 ஏப்ரல் 2021, 9:10 am

ANI

கரோனா வைரஸின் மூன்றாவது அலையால் பாகிஸ்தானில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

பல நாடுகளில் கரோனா பாதிப்பு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துவருகின்றது. நாளுக்குநாள் பாதிப்பும், பலியும் அதிகரித்தவண்ணம் உள்ளது. 

அதன்படி, பாகிஸ்தானில் கரோனா மூன்றாவது அலை எழுந்துள்ளதால், தொற்று மீண்டும் அதிகளவில் பரவ தொடங்கியுள்ளது.

ஒரேநாளில் 105 பேர் பலியாகியுள்ளதையடுத்து, நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 15,299 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 5,312 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து  7,10,829 நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். நாட்டில் 69,811 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.