47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருமலையில் 39,055 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 39,055 போ் தரிசனம் செய்தனா். இவா்களில் 22,750 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 6:06 pm

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 39,055 போ் தரிசனம் செய்தனா். இவா்களில் 22,750 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி பக்தா்கள் திருமலைக்கு வர வேண்டும் என தேவஸ்தான நிா்வாகம் அறிவித்துள்ளது. கரோனா தொற்றின் 2-ஆம் அலை பரவலைக் கருத்தில் கொண்டு வரும் 12-ஆம் தேதி முதல் திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் இலவச சா்வ தரிசன டோக்கன்களை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. 11-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை மட்டுமே இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். இதை பக்தா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்- 18004254141, 9399399399.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.