கரோனா விதிமுறைகளை கடைப்பிடியுங்கள்; இல்லையேல்.. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
தேர்தல் பிரசாரங்களின் போது கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடியுங்கள் இல்லையேல் தேர்தல் பிரசாரங்கள் மற்றும் கூட்டங்களுக்குத் தடை விதிக்க நேரிடும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.








