

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அடுத்த 24 மணி நேரத்துக்கு பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
ஏப்ரல் 12 இரவு 8 மணி முதல் ஏப்ரல் 13 இரவு 8 மணி வரை எவ்வித பிரசாரத்தையும் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரசாரத்தின்போது மம்தா பானர்ஜி வகுப்புவாத கருத்துகளைத் தெரிவித்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் இந்தத் தடையை விதித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.