ராஜஸ்தானின், கோடா மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் குறைவாக இருந்ததால் கரோனா பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்தார்.
கோடாவில் உள்ள என்.எம்.சி.எச். கரோனா மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லாததால் 2 முதல் 5 நிமிட இடைவெளி ஏற்பட்ட நிலையில் கரோனா பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார் என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் நிலேஷ் ஜெயின் கூறினார்.
கரோனா வழக்குகள் அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ ஆக்ஸிஜனின் விநியோகம் குறைந்து வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 3 லட்சம் புதிய தொற்றுநோய்கள் பதிவாகியுள்ள நிலையில் தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு இந்தியா தற்போது திரும்பியுள்ளது. தொற்று பாதிப்பு கடந்தாண்டைக் காட்டிலும் இந்தாண்டு மிகவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகிறது மூன்றாம் பிறை!

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
ஒரே சார்ஜிங்கில் 180 கி.மீ..! ரூ. 99,999-ல் ஓபன் ரோர் பைக்!

ஓய்விலிருந்து கிளாசனை வெளியே கொண்டு வாருங்கள்: கெவின் பீட்டர்சன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


