தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பாட்னாவில் கங்கை ஆற்றில் கவிழ்ந்த ஜீப்: 9 பேர் பலி

பாட்னாவில் கங்கை ஆற்றில் ஜீப் கவிழ்ந்ததில் 9 பேர் பலியானார்கள்.  

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 11:06 am

DIN

பாட்னாவில் கங்கை ஆற்றில் ஜீப் கவிழ்ந்ததில் 9 பேர் பலியானார்கள். 
பிகார் தலைநகர் பாட்னா அருகே உள்ள பிபபுல் எனும் இடத்தில் பாலத்தின் மீது இன்று காலை சென்ற ஜீப் ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கங்கை ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் ஜீப்பில் பயணித்த 15 பேர் மாயமானார்கள். 
தகவல்அறிந்து அங்கு விரைந்த மீட்புக்குழுவினர் 9 பேரின் சடலங்களை மீட்டனர். மேலும் மாயமானவர்களை தேடும்பணி நடைபெற்று வருகிறது. 
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு தனபூர் திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.