காப்பீடு சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
மக்களவையில் காப்பீடு சட்டத்திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.


மக்களவையில் காப்பீடு சட்டத்திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிக்க | மனிதநேயம் செத்துவிட்டதா? விஷம் வைத்து கொல்லப்பட்ட 46 குரங்குகள்!
மக்களவை நடைபெற்று வரும் நிலையில், கடந்த 30-ஆம் தேதி, காப்பீட்டு திருத்த மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்தார்.
இதன்பிறகு, ஆகஸ்ட் 2-ஆம் தேதி காலை 11 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று மக்களவை கூடியதும் பிற்பகலில் குரல் வாக்கெடுப்பு மூலம் காப்பீடு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...