மகாராஷ்டிர சாலைகளை சீரமைக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர்
தொடர் மழையால் சேதமடைந்த மகாராஷ்டிர மாநிலத்தின் முக்கிய சாலைகளை சீரமைக்க ரூ. 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.









