காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தின் தனமண்டி பகுதியில் இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
தீவிரவாத தடுப்பு உளவுத்துறையினர் அளித்த தகவலின் பேரில் நேற்று(வியாழக்கிழமை) இரவு தனமண்டி வனப்பகுதியில் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் தேடுதலில் ஈடுபட்டனர். பின் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதை உறுதி செய்து தாக்குதலைத் தொடர்ந்தனர்.
இதில் அப்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இறந்தவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் , இதற்கு முன் எத்தனை தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் போன்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை: நாமக்கல்லில் 106 நுண்பாா்வையாளா்களுக்கு பயிற்சி

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி ரூ. 48.28 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

குதிரை வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


