ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மாநிலங்களவையில் முக்கிய மசோதாக்கள் தாக்கல்: பாஜக எம்.பி.க்கள் பங்கேற்க உத்தரவு

பாஜக மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் ஆகஸ்ட் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் கண்டிப்பாக பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது.

News image
பாஜக எம்.பி.க்கள் பங்கேற்க உத்தரவு
Updated On :9 ஆகஸ்ட் 2021, 11:50 am

DIN

பாஜக மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் ஆகஸ்ட் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் கண்டிப்பாக பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் 15 நாள்களாக அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், மீதமுள்ள மசோதாக்களை விரைவாக தாக்கல் செய்யப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளதால், பாஜக மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் ஆகஸ்ட் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டுமென அக்கட்சியின் மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.