திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

தில்லியில் கரோனா சிகிச்சையில் 498 பேர்: ஆண்டின் மிகக்குறைந்த எண்ணிக்கை இது!

தில்லியில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 498 ஆக குறைந்துள்ளது. இந்த ஆண்டில் மிகக்குறைந்த பாதிப்பாக இது உள்ளது. 

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:52 am

DIN

தில்லியில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 498 ஆக குறைந்துள்ளது. இந்த ஆண்டின் மிகக்குறைந்த அளவில் கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை பதிவான நாள் இதுவாகும். 

தில்லியில் புதிதாக 39 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. தொற்று விகிதம் 0.08 சதவீதமாக உள்ளது. தற்போதுவரை 14,36,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 498 ஆக உள்ளது. 

கரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதை அடுத்து இதுவரை உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 25,067 ஆக உயா்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,11,235 ஆக அதிகரித்துள்ளது. 

1,06,86,612 பேர் இதுவரை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் 11,099 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது 

தில்லி சுகாதாரத்துறை இத்தகவலை வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.