எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியையடுத்து மக்களவை நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கூட்டத்தொடரின் கடைசி வாரத்தில் முதல் நாளான இன்று காலை கூடிய இரு அவைகளிலும் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பினர். இதனால், 15வது நாளாக மக்களவை முடங்கியது. மேலும், நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
அதேபோல், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளிக்கு மத்தியில் கூட்டம் நடைபெற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்: தேசிய மகளிா் ஆணையத்தில் அதிமுக எம்.பி. புகாா்

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆா்ப்பாட்டம்

மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆண்டு விழா

ரோஹிணி பிஎஸ்எஃப் ஊழியரின் 12 வயது மகள் கடத்தல்: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

