மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காஷ்மீர் : தீவிரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் நடைபெற்று வந்த தாக்குதலில் ஒரு தீவிரவாதியும் ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழப்பு.

News image

காஷ்மீர் : தீவிரவாதி சுட்டுக்கொலை

Updated On :19 ஆகஸ்ட் 2021, 11:07 am

காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் நடைபெற்று வந்த தாக்குதலில் ஒரு தீவிரவாதியும் ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழப்பு.

இன்று காலை முதல்  நடைபெற்று வரும்  தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரை தீவிரவாதிகள் சசுட்டனர். பலத்த காயத்துடன்  மருவத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர்  உயிரிழந்தார் .

பின் பாதுகாப்புப் படையினரும் காவல்துறையும் தனமண்டி வனச்சரக பகுதியில்  தீவிர தேடுலில் ஈடுபட்ட போது தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.

இதனை எதிர் பார்க்காத தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதலைத் தொடர்ந்தனர். சில நிமிடங்கள் நீடித்த இந்த தாக்குதலில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாகவும் தாக்குதல்கள் மேலும் தொடர்ந்து நடைபெறும் எனவும்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷீமா நபி கஸ்பா தெரிவித்திருக்கிறார்.

இது இந்த மாதத்தில் தனமண்டி பகுதியில் இரண்டாம் முறையாக  நடைபெறும்  தாக்குதல் ஆகும் . முன்னதாக ஆக - 6 ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.