பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்: ரக்ஷா பந்தன் வாழ்த்துச் செய்தியில் குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்
‘தேசத்தை கட்டமைப்பதில் தங்களுடைய பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் மக்கள் தங்களை அா்ப்பணித்துக் கொள்ள வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.









