கர்நாடகத்தில் 30 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்புகள்
இந்தியா முழுவதும் தீவிரமடைந்து வரும் கரோனா தொற்றிற்கு பல மாநிலங்களும் பாதித்து வருகிற நிலையில் தற்போது கர்நாடகத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்க இருக்கிறது.


இந்தியா முழுவதும் தீவிரமடைந்து வரும் கரோனா தொற்றிற்கு பல மாநிலங்களும் பாதித்து வருகிற நிலையில் தற்போது கர்நாடகத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்க இருக்கிறது.
நாடு முழுக்க நோய்த் தொற்றில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3.26 கோடியைக் கடந்து கொண்டிருக்கிற வேளையில் கர்நாடகத்தில் நேற்றைய (ஆக-25) நிலவரப்படி தொற்று பாதித்தவர்கள் 29.4 லட்சம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க | தடுப்பூசி செலுத்துவதில் ம.பி. புதிய சாதனை
தற்போது தொற்றும் பரவும் வேகத்திற்கு விரைவிலேயே 30 லட்சம் பேர் என்கிற எண்ணிக்கை வந்துவிடும் என கூறப்படுகிறது.
மேலும் இதுவரை 37,206பேர் தொற்றால் உயிரிழந்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின் 28,85,700 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...