காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சோனியா காந்தி பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

News image
சோனியா காந்தி(கோப்புப்படம்)
Updated On :9 டிசம்பர் 2021, 7:15 am

DIN

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தியின் 75-வது பிறந்தநாளான இன்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் , பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரதமர் மோடி , ‘திருமதி சோனியா காந்திக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என பிராத்திக்கிறேன்’ எனத் தெரிவித்திருக்கிறார்.

முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதால் சோனியா காந்தி தன் பிறந்தநாளை கொண்டாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.