தேர்தலை எதிர்நோக்கியுள்ள பாஜக; மோடிக்கு சவாலாக மாறும் புதிய வாக்கு வங்கி
தற்காலிக, ஒப்பந்த பணியாளர்கள் ஒரு வாக்கு வங்கியாக மாறி, தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கோரி தெருக்களில் இறங்கி போராட்டத்தை நடத்தும் பட்சத்தில் அது மக்களின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.









