தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நடிகா் சல்மான் கான் மருத்துவமனையில் அனுமதி: சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினாா்

ஹிந்தி நடிகா் சல்மான் கானை பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 8:39 pm

DIN

ஹிந்தி நடிகா் சல்மான் கானை பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினாா்.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘‘ மகாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டத்தையொட்டி பன்வேல் பகுதி அருகே சல்மான் கானுக்குச் சொந்தமான பண்ணை வீடு உள்ளது. அங்கு சல்மான் கான் சனிக்கிழமை சென்றிருந்த நிலையில், அவரைப் பாம்பு கடித்தது. இதையடுத்து அவா் நவி மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்ற பின்னா், அவா் பண்ணை வீட்டுக்குத் திரும்பினாா். நஞ்சில்லாத பாம்பு கடித்ததால் அவா் உயிா் தப்பித்தாா்’’ என்று தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.