மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

நாட்டில் புதிதாக 6,354 பேருக்கு கரோனா; ஒமைக்ரான் 653 ஆனது

நாட்டில் புதிதாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 6,345 ஆக உள்ளது. புதிதாக ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், ஒட்டுமொத்த ஒமைக்ரான் பாதிப்பு 653 ஆக உள்ளது.

News image

நாட்டில் புதிதாக 6,354 பேருக்கு கரோனா; ஒமைக்ரான் 653 ஆனது

Updated On :28 டிசம்பர் 2021, 7:34 am


புது தில்லி: நாட்டில் புதிதாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 6,345 ஆக உள்ளது. புதிதாக ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், ஒட்டுமொத்த ஒமைக்ரான் பாதிப்பு 653 ஆக உள்ளது.

நேற்று ஒரே நாளில் கரோனாவிலிருந்து 6,450 பேர் குணமடைந்துள்ளனர். இதனால, கரோனா பாதித்து சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 75,456 ஆக உள்ளது. கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 98.40 சதவீதமாக உள்ளது.

இதையும் படிக்க.. கரோனா தடுப்பூசி, பேரிடரை வெல்லும் பேராயுதமானது எப்படி?

Story image

நாட்டில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, 653 ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுளள்து. இவர்களில் 186 பேர் குணமடைந்துள்ளனர். மகாராஷ்டிரத்திலும், தில்லியிலும் ஒமைக்ரான் பாதிப்பு தலா 160 ஆக உள்ளது. தமிழகத்தில் 34 உள்ளது உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.