உத்தரப்பிரதேசத்தில் கர்ப்பிணி மனைவி, மகளைக் கொன்றவர் சரண்
உத்தரப்பிரதேசத்தில் கர்ப்பிணியாக இருந்த மனைவி மற்றும் மகளைக் கொன்றவர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.


பாக்பட்: உத்தரப்பிரதேசத்தில் கர்ப்பிணியாக இருந்த மனைவி மற்றும் மகளைக் கொன்றவர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
குடும்பச் சண்டையில், 30 வயது நபர் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
கோட்வாலி காவல்நிலையத்துக்கு உள்பட்ட காயத்ரிபுரம் பகுதியில் இந்த சம்பவம் நடந்தள்ளது. புற்றுநோயாளியன குல்ஃபமுக்கும், அவரது மனைவி முஸ்கானுக்கும் (22) இடையே இன்று காலை தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குல்ஃபாம் மனைவி மற்றும் 4 வயது மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.
பிறகு நேராக காவல்நிலையம் வந்த குல்ஃபான் தான் செய்த குற்றத்தைக் கூறி சரணடைந்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த பெண், குல்ஃபானின் மூன்றாவது மனைவி என்பது தெரிய வந்துள்ளது. குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...