வேளாண் சட்டங்கள்: நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியது காங்கிரஸ்!
புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மணீஷ் திவாரி செவ்வாயன்று மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை அளித்தார்.

காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி







