தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

எரிபொருள் விலை உயர்வு: பெங்களூருவில் போராட்டம்

எரிபொருள் விலையுயர்வைக் கண்டித்து பெங்களூருவில் கன்னட ரக்‌ஷான் வேதிகா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image

எரிபொருள் விலையுயர்வைக் கண்டித்து பெங்களூருவில் கன்னட ரக்‌ஷான் வேதிகா அமைப்பினர் போராட்டம்

Updated On :12 பிப்ரவரி 2021, 11:32 am

DIN


எரிபொருள் விலையுயர்வைக் கண்டித்து பெங்களூருவில் கன்னட ரக்‌ஷான் வேதிகா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.

ராஜஸ்தானில் வரிக்குறைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், கர்நாடகத்திலும் பெட்ரோல் விலை, டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

கன்னட ரக்‌ஷான் வேதிகா அமைப்பினர் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் எரிபொருள் விலையுயர்வு குறித்த பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.