அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

‘இருவருக்காக இருவர் நடத்தும் ஆட்சி மோசமானது’: ராகுல் காந்தி

இரு நபர்களுக்காக இருவர் ஆட்சி நடத்தி வருவது மோசமானது என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் தலைவரும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

News image
‘இருவருக்காக இருவர் ஆட்சி என்பது மோசமானது’: ராகுல் காந்தி
Updated On :25 பிப்ரவரி 2021, 11:45 am

DIN

இரு நபர்களுக்காக இருவர் ஆட்சி நடத்தி வருவது மோசமானது என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் தலைவரும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை புதுச்சேரிக்கு வந்த பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியினர் மீனவர்களுக்காக தனித் துறையை அமைப்போம் என அளித்த வாக்குறுதியால் தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், அத்தகைய துறையை தாங்கள் 2019ஆம் ஆண்டே அமைத்து விட்டதாகவும் தெரிவித்தார். 

இதற்கு தனது சுட்டுரையில் பதிலளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி மீனவர்களுக்கு ஒரு சுயாதீனமான மற்றும் அர்ப்பணிப்புள்ள மீன்வள அமைச்சகம் தேவை. ஒரு அமைச்சகத்திற்குள் ஒரு துறை அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இருவருக்காக இருவர் நடத்தும் ஆட்சி என்பது மோசமானது என அவர் விமர்சித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.