2020-இல் நிலவிய கடுமையான வானிலை நிகழ்வுகளால் நாட்டில் 1,500 பேர் பலி
கனமழை, வெள்ளம், நிலச்சரிவு மற்றும் குளிர் அலைகள் உள்ளிட்ட கடுமையான இயற்கை நிகழ்வுகளால் நாட்டில் 2020ஆம் ஆண்டில் மட்டும் 1500க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.








