ஹைதராபாத்தில் தொடர்ந்து 4-வது நாளாக 100-க்கும் குறைவான கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
கிரேட்டர் ஹைதராபாத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 61 கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. மாநில தலைநகரில் ஞாயிறு- 60, சனி- 81, புதிய ஆண்டின் முதல் நாளில் - 72 ஆகவும் பதிவாகியது.
பொதுச் சுகாதார மற்றும் குடும்ப நல இயக்குனரின் தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 253 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளன. இதையடுத்து மொத்த பாதிப்பு நாட்டில் 2,87,993 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மூன்று பேர் வைரஸால் பலியாகியுள்ளதையடுத்து, மொத்த இறப்பு எண்ணிக்கை 1,554 ஆக உள்ளது.
மேலும், ஒரேநாளில் 317 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து மீட்பு விகிதம் 97.71 சதவீதமாக உயர்ந்தது. இதுவரை நோயிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,81,400 ஆக உள்ளது. தற்போது 5,039 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


