
உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை சரியாக இன்னும் 2 அல்லது 3 மாதங்களாகும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் செயலாளர் பி.எஸ்.கரோலா தெரிவித்துள்ளார்.
தில்லியில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனாவால் ஏற்பட்ட சோதனை மிகுந்த காலம் முடிந்து விட்டது என்று நினைக்க வேண்டாம்.
உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை சரியாக இன்னும் 2 முதல் 2 மாதங்கள் கூட ஆகலாம்.
எதிர்காலத்தில் உள்நாட்டு விமான சேவை நாட்டின் மிகப்பெரிய பொருளாதார சந்தையாக மாறியிருக்கும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.