டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

அமெரிக்க ஜனநாயகத்தில் புதிய அத்தியாயம்: ராகுல் வாழ்த்து

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுள்ளது அந்த நாட்டு ஜனநாயகத்தில் புதிய அத்தியாயம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :20 ஜனவரி 2021, 5:26 pm

DIN


அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுள்ளது அந்த நாட்டு ஜனநாயகத்தில் புதிய அத்தியாயம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் புதன்கிழமை பதவியேற்றார். முதல் பெண் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவியேற்றார்.

இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ராகுல் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"அமெரிக்க ஜனநாயகத்தின் புதிய அத்தியாயத்துக்கு வாழ்த்துகள். அதிபர் பைடன் மற்றும் துணை அதிபர் ஹாரிஸுக்கு வாழ்த்துகள்." 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.