திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மே மாதத்தில் காங். உள்கட்சி தேர்தல்: செயற்குழு கூட்டத்தில் முடிவு

காங்கிரஸ் உள்கட்சி தேர்தல் மே மாதத்தில் நடத்தப்படும் என்று காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

News image
மே மாதத்தில் காங். உள்கட்சி தேர்தல்: செயற்குழு கூட்டத்தில் முடிவு (கோப்புப்படம்)
Updated On :22 ஜனவரி 2021, 7:24 am

DIN


காங்கிரஸ் உள்கட்சி தேர்தல் மே மாதத்தில் நடத்தப்படும் என்று காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று (ஜன. 22) காலை காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் தில்லி எல்லையில் தொடர்ந்து வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாகவும், கரோனா பெருந்தொற்று மற்றும் தடுப்பு மருந்து குறித்தும் சோனியா காந்தி பேசினார்.

மேலும் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. 

மேலும், பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி சம்பந்தப்பட்ட வாட்ஸ்அப் பதிவு கசிவு குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.