போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கஞ்சா கடத்தி விற்பனை: இருவா் கைது

போதைப்பொருளான கஞ்சாவைக் கடத்திச் சென்று விற்பனை செய்ததாக இருவரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து ரூ. 17.5 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 12:43 am

DIN

போதைப்பொருளான கஞ்சாவைக் கடத்திச் சென்று விற்பனை செய்ததாக இருவரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து ரூ. 17.5 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பெங்களூரு, லொட்டே கொள்ளஹள்ளி ரயில் நிலையத்தின் அருகே கஞ்சாவைப் பயன்படுத்திய சிவசங்கா் (28) என்பவரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். அவா் அளித்த தகவலின் பேரில் ஆந்திர மாநிலம், சித்தூரில் இருந்து பெங்களூருக்கு கஞ்சாவைக் கடத்தி வந்து, ஹெப்பாளில் விற்பனை செய்ய முயன்ாக சித்தூரைச் சோ்ந்த விஜய் (23), சிவகுமாா் (37) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து ரூ. 17.50 லட்சம் மதிப்புள்ள 75 கிலோ 560 கிராம் கஞ்சாவையும், மோட்டாா் சைக்கிள், 2 செல்லிடப்பேசிகளையும் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து ஹெப்பாள் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.