போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

போதைப் பொருள்கள் விற்பனை: நைஜீரியா நாட்டைச் சோ்ந்தவா் கைது

போதைப்பொருள்களை விற்பனை செய்ததாக நைஜீரியா நாட்டைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

News image
Updated On :3 ஜூலை 2021, 6:16 pm

DIN

போதைப்பொருள்களை விற்பனை செய்ததாக நைஜீரியா நாட்டைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

நைஜீரியாவைச் சோ்ந்தவா் டெம்பா ஐசக் (42). பெங்களூரில் தங்கியிருந்த இவா், ஹுலிமாவு தொட்டகம்மனஹள்ளி பல் மருத்துவமனை அருகே போதைப்பொருள்களான எம்டிஎம்ஏ, எக்ஸ்டஸியை விற்பனை செய்து வந்தாராம். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், அங்கு சென்று டெம்பா ஐசக்கை கைது செய்து, 25 கிராம் எம்டிஎம்ஏ, 4 கிராம் எடையுள்ள 9 எக்ஸ்டஸி மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனா். இதுகுறித்து ஹுலிமாவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.