2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

செப்.12-இல் நீட் நுழைவுத் தேர்வு

​மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என மத்திய கல்வித் துறை தர்மேந்திர பிரதான் திங்கள்கிழமை அறிவித்தார்.

News image
Updated On :12 ஜூலை 2021, 1:17 pm

DIN


மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என மத்திய கல்வித் துறை தர்மேந்திர பிரதான் திங்கள்கிழமை அறிவித்தார்.

இதுபற்றி மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளது:

"நாடு முழுவதும் செப்டம்பர் 12-ம் தேதி கரோனா நெறிமுறைகளுக்குள்பட்டு நீட் தேர்வு நடைபெறும். விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் தேசிய தேர்வு முகமை தளத்தில் நாளை மாலை 5 மணிக்கு தொடங்கவுள்ளது.

சமூக இடைவெளியை உறுதிபடுத்தும் வகையில் தேர்வு நடைபெறும் நகரங்கள் 155-இல் இருந்து 198 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். தேர்வு மையத்தில் அனைவருக்கும் முகக் கவசம் வழங்கப்படும்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.