ஜெய்பூர் விமான நிலையத்தில் 4கிலோ தங்கம் பறிமுதல்
ஜெய்பூர் விமான நிலையத்தில் 4கிலோ தங்கம் பறிமுதல்

ஜெய்பூர் விமான நிலையத்தில் 4கிலோ தங்கம் பறிமுதல்
Updated On :13 ஜூலை 2021, 12:32 pm

ஜெய்பூர் விமான நிலையத்தில் 4கிலோ தங்கம் பறிமுதல்
துபாயிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு 4கிலோ அளவுள்ள தங்கத்தை கடத்தி வந்த நபரை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.
கிரைண்டர் மோட்டார் எந்திரத்தில் வைத்து கடத்திவரப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு 68 லச்சம் எனவும் மேலும் கடத்தலில் தொடர்புடையவர்களைப் பற்றி விசாரித்து வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...