இமாச்சலில் லேசான நிலநடுக்கம்
இமாச்சல் மாநிலம் கின்னுர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு அன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அங்குள்ள புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.


சிம்லா : இமாச்சல் மாநிலம் கின்னுர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு அன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அங்குள்ள புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
பதிவான நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவுகோல் 3 எனவும் , நடுக்கத்தின் மையப்பகுதி கின்னுர் பகுதியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தின் மூலம் எந்த பாதிப்புகளும் இழப்புகளும் நிகழவில்லை .
இதற்கு முன் கடந்த வியாழக்கிழமை அன்று சிம்லாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...