ஆப்கானிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் வாலி முகமது அஹமத்ஸாய் ஜூலை 27ஆம் தேதி இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், ஆப்கன் தளபதியின் வருகை முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
கடந்த இரு மாதங்களாக ஆப்கன் நாட்டிலிருந்து அமெரிக்க படையினர் விரைவாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், ஆப்கன் நாட்டை கைப்பற்றும் நடவடிக்கையை தலிபான்கள் வேகப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், இந்தியா வருகை தரும் ஆப்கன் ராணுவத் தளபதி, மத்திய அமைச்சர்கள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்து தலிபான்களுக்கு எதிரான சண்டையில் ஆப்கன் அரசுக்கு உதவி கோர வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஊழியர்களுக்கான சலுகைகளைக் குறைக்கும் டெலோய்ட்! ஐவிஎஃப் சிகிச்சைக்கான நிதியையும்

கே.எல். ராகுல் 152*: தில்லி கேபிடல்ஸ் 264 ரன்கள் குவிப்பு!

மேட்டுப்பாளையம் அருகே தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானை!

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


