‘விரைவில் நல்ல முடிவு’: சோனியாகாந்தியை சந்தித்த பின் மம்தா பேட்டி
பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது தொடர்பாக விரைவில் நல்ல முடிவு எட்டப்படலாம் என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பிறகு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.










