நாட்டில் தொடா்ந்து குறைந்து வரும் கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 2,11,499 பேர் குணமடைந்தனர்
நாட்டில் தொடா்ந்து 1.50 லட்சத்திற்கும் குறைவான அளவில் கரோனா தொற்று பதிவாகி உள்ளது. இதனால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 18 லட்சத்துக்கு கீழ் உள்ளது.







