தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர்களுடன் உணவகங்கள் செயல்பட அனுமதி: மம்தா
மேற்கு வங்கத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஊழியர்களைக் கொண்டு மாலை 5 மணி முதல் 8 மணி வரை உணவகங்கள் செயல்பட முதல்வர் மம்தா பானர்ஜி அனுமதி வழங்கியுள்ளார்.


கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஊழியர்களைக் கொண்டு மாலை 5 மணி முதல் 8 மணி வரை உணவகங்கள் செயல்பட முதல்வர் மம்தா பானர்ஜி அனுமதி வழங்கியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி இன்று இந்த தளர்வை அறிவித்துள்ளார்.
அதில், பல்வேறு மாநிலங்களில் ஊரடங்குகள் அதிகரித்து வரும் நிலையில், இங்கு மக்கள் ஒத்துழைப்பு அளிப்பதால், தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
உணவங்கள், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஊழியர்களுடன் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...