ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நவம்பர் வரை இலவசமாக உணவு தானியங்கள்: பிரதமர் மோடி

ரேஷன் கடைகளில் 80 கோடி மக்களுக்கு நவம்பர் வரை உணவு தானியங்கள் இலவசமாகவே வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :7 ஜூன் 2021, 12:45 pm

DIN


ரேஷன் கடைகளில் 80 கோடி மக்களுக்கு நவம்பர் வரை உணவு தானியங்கள் இலவசமாகவே வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

நாட்டில் கரோனா பாதிப்பு சூழல் குறைந்து வரும் நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று (திங்கள்கிழமை) உரையாற்றினார். அப்போது தடுப்பூசிகள் தட்டுப்பாடுகளுக்கான தீர்வு, மாநிலங்களுக்கு இலவசமாகவே தடுப்பூசி என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

இதுதவிர ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை இலவசமாக உணவு தானியங்கள் விநியோகிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதன்மூலம், 80 கோடி மக்கள் பயனடையவுள்ளதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.