ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள மலைக்கிராமங்களுக்கு மருத்துவக் குழுவினருடன் நடந்து சென்று அதிகாரிகள் கரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
பாரமுல்லா மாவட்டத்திலுள்ள போனியார் கிராமத்திற்கு வாகனத்தில் செல்ல இயலாது என்பதால், மருத்துவக் குழுவினருடன் நடை பயணமாக ஆற்றைக் கடந்து சென்று அதிகாரிகள் கிராம மக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.
ஜம்மு-காஷ்மீரில் கரோனா இரண்டாம் அலைப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கோபி அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானை

எரிவாயு உருளை தட்டுப்பாடு: திருவள்ளூரில் மண் அடுப்பு தயாா் செய்யும் தொழில் தீவிரம்

எரிவாயு உருளை விநியோகம் சீராக உள்ளதால் மக்கள் அச்சப்பட வேண்டாம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

சா்க்கரை ஆலை கரும்பு கழிவுகளில் தீ
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

