எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் பிரச்னை இல்லை: மம்தா

​ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் பிரச்னை இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :14 ஜூன் 2021, 3:31 pm

DIN


ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் பிரச்னை இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் இதுபற்றி அவர் பேசியது:

"ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தைச் செயல்படுத்துவதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அதற்கான பணிகள் செயல்பாட்டில் உள்ளன."

முன்னதாக, ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை உடனடியாக செயல்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த நிலையில் மம்தா இதைத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.