விவேகத்துடன் செயல்பட்டு கொலையாளியைப் பிடித்துக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்
கேரள மாநிலம் மலப்புரம் அருகே எலடு என்ற இடத்தில் கொலை செய்துவிட்டு தப்ப முயன்ற நபரை, ஆட்டோ ஓட்டுநர் ஜவஹர், விவேகத்துடன் செயல்பட்டு காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

விவேகத்துடன் செயல்பட்டு கொலையாளியைப் பிடித்துக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்