டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தில்லியில் கூடியது பாஜக தேர்தல் குழுக் கூட்டம்

5 மாநிலத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தில்லியில் பாஜக மத்திய தேர்தல் குழுக் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது.

News image
தில்லியில் கூடியது பாஜக தேர்தல் குழுக் கூட்டம்
Updated On :3 மார்ச் 2021, 11:07 am

DIN

5 மாநிலத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தில்லியில் பாஜக மத்திய தேர்தல் குழுக் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம், புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் முதல் மாநிலக் கட்சிகள் வரை தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் பாஜகவின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை தொடங்கியது. மார்ச் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாஜக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.