மாநிலங்களவை நாளை (மார்ச் 19) வரை ஒத்திவைப்பு
மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபைத்தலைவர் அறிவித்தார்.

மாநிலங்களவை நாளை (மார்ச் 19) வரை ஒத்திவைப்பு

மாநிலங்களவை நாளை (மார்ச் 19) வரை ஒத்திவைப்பு
மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபைத்தலைவர் அறிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி மாா்ச் 8 ஆம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் மாநிலங்களவை கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மாநிலங்களவை மார்ச் 15ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை முதல் மாநிலங்களவை கூடியது. வியாழக்கிழமை மாநிலங்களவை நிகழ்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து நாளை காலை 11 மணி வரை அவை ஒத்தி வைக்கப்படுவதாக சபைத்தலைவர் அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...