காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு மோடி வாழ்த்து
கோவா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான பிரதாப்சிங் ராணே எம்எல்ஏவாக 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோவா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான பிரதாப்சிங் ராணே எம்எல்ஏவாக 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோவா சட்டப்பேரவையும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தது.
இதுபற்றி மோடி சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டது:
"பொது சேவை மற்றும் கோவாவின் வளர்ச்சி மீதுள்ள ஆர்வம் அவரது பணியில் வெளிப்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் எங்களது மாநில முதல்வர்களாக இருந்தபோது உரையாடியது என் நினைவில் உள்ளது."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...