தெலங்கானாவில் புதிதாக 431 பேருக்கு கரோனா தொற்று
தெலங்கானாவில் தொடர்ந்து 2-வது நாளாக கரோனா பாதிப்பு 400ஐ தாண்டியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 3.04 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

நாட்டில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் வேளையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.









