தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

புதுச்சேரி: பாஜக சார்பில் போட்டியிட்ட தந்தை, மகன் வெற்றி

​புதுச்சேரி பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட தந்தை ஏ. ஜான்குமார் மற்றும் மகன் ரிச்சர்ட் ஜான்குமார் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :2 மே 2021, 3:14 pm

DIN


புதுச்சேரி பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட தந்தை ஏ. ஜான்குமார் மற்றும் மகன் ரிச்சர்ட் ஜான்குமார் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

காங்கிரஸிலிருந்த ஜான்குமார் பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பாஜகவில் இணைந்தார். காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி பெற்ற ஜான்குமார் தற்போது பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

அவரது மகன் ரிச்சர்ட் ஜான்குமார் நெல்லித்தோப்பு தொகுதியில் திமுக வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டு 496 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.